ஆட்டிசம் – எப்படி அறிவது? எங்கே செல்வது?

எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தை இரண்டு வயதுவரை கண்ணோடு கண் நோக்கிப் பேசவில்லை. ஆகவே அவரது மனைவி இது ஆட்டிசமாக இருக்குமோ என்று நினைத்து கவலைகொள்ள நண்பர் என்னை அணுகினார். சிலபல கேள்விகளுக்குப் பிறகு அக்குழந்தைக்கு ஆட்டிசம் இருக்க வாய்ப்பில்லை…

Continue Reading

குழந்தைகள் உணவு அவர்களின் உரிமை

கடந்த சில நாட்களாக எனது நண்பர்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலான புலம்பல்கள் – அவரவர் குழந்தைகளின் கல்வியைச்சுற்றியே அமைந்திருந்தன. எப்போதும்போல் தமிழர்களிடையே ‘கல்வி நம்மை விடுதலை செய்யும்’ என்ற உணர்வு நிறைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கத்தான் செய்தது. ஆனால் இன்னொருபுறம்,…

Continue Reading
Close Menu