வாசிப்பைத் தொடங்கிவைத்தல்

‘குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?’ நான் கலந்துகொள்ளும் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் கேள்வி இது. இதற்கு ஒற்றை வரிப் பதில் ஒன்று உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன். அதற்குமுன் ஒரு குழந்தையிடம் படிப்படியாக வாசிப்பை அறிமுகம் செய்வது…

Continue Reading

விஞ்ஞானி வீராச்சாமி அறிவியல் கதைகள் – நூலறிமுகம்

குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான துளிரில் விஞ்ஞானி வீராச்சாமி தொடர் மிகவும் பிரபலம். சரி யார் இந்த விஞ்ஞானி வீராச்சாமி? தென் தமிழகத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தவர். நன்றாகப் படித்து மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று பல்வேறு நாடுகளிலும்…

Continue Reading

ஜேம்ஸ் ஹேரியட் (James Herriot) படைப்புகள்

எழுத்தாளன் தன் வாழ்வில் பெறும் அனுபவங்கள் வழியே தனக்கென ஒரு தனித்தன்மைகொண்ட எழுத்தை உருவாக்கிக்கொள்கிறான். வாசகர்கள் தங்கள் வாழ்வில் ஒருபோதும் சந்தித்திராத சூழல்களை அப்படைப்புகளை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்கிறார்கள். வாழ்வின் தேவைகளுக்கென ஒரு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு, தங்கள் தேடல்கள் காரணமாக எழுதுபவர்களின்…

Continue Reading

வியாபார நரி – நூலறிமுகம்

இரும்பு மூக்கு மரங்கொத்தி உங்கள் எல்லோருக்கும் மரங்கொத்திப் பறவையைத் தெரியும் தானே? மரத்தைப் பற்றிக்கொண்டு இருக்கும் அதன் கூர்மையான நகங்களையும், மரங்களைக் கொத்தி துளையிடும் வலிமை மிகுந்த அலகையும் பார்த்திருப்பீர்கள். மற்றெந்தப் பறவையையும்விட இதற்கு அவை எப்படி வந்தன என்பது பற்றிய…

Continue Reading

ஆயிஷா இரா.நடராஜனின் படைப்புகள்

ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்பது அவர் தன்னுடைய படைப்பின் வழியே அடையாளப்படுத்தப்படுவதுதான். நீண்டகாலமாக அறிவியல், கற்பித்தல் தொடர்பாக எழுதிவரும் இரா.நடராஜன், தான் எழுதிய ‘ஆயிஷா’ என்ற கதையின் வழியே எழுத்துலகில் தனி முத்திரை பதித்தவர். வகுப்பறையில் ஜனநாயகம் நிலவுமானால் அது…

Continue Reading
  • 1
  • 2
Close Menu