வாசிப்பைத் தொடங்கிவைத்தல்

‘குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?’ நான் கலந்துகொள்ளும் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் கேள்வி இது. இதற்கு ஒற்றை வரிப் பதில் ஒன்று உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன். அதற்குமுன் ஒரு குழந்தையிடம் படிப்படியாக வாசிப்பை அறிமுகம் செய்வது…

Continue Reading

எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு – மூன்று

விழுப்புரம் வாசிப்போம்! வளர்வோம்! எனது நண்பர்களின் குழந்தைகளான ஐயப்பன், பப்பு, நைலா, கனி, அருண் கார்த்திகேயன், இலக்கியன் ஆகியோர்தான் என்னுடைய படைப்புகளை முதன்முதலில் வாசித்தவர்கள். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தனது ஆரம்பகாலப் படைப்புகளை வாசித்தவர்கள்மீது ஒரு பாசம் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல.…

Continue Reading

எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு – இரண்டு

இம்முறை (18/10/2018) ஊர் சென்றிருந்தபோது அபினா மற்றும் தீவித் - இருவரையும் சந்திக்க வாய்த்தது. அபினாவிற்கு ஜெமீமா வாத்து, புதையல் டைரி ஆகியவையும், அவள் தம்பி தீவித்திற்கு வீரன் சுண்டெலி புத்தகமும் பிடிக்குமாம். ஆங்கில வழிக் கல்வி பயில்கிறார்கள் என்பதால் கதைகளை…

Continue Reading

எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு – ஒன்று

குழந்தைகளுடன் உரையாடும் முயற்சி ஒவ்வொரு வாசகனும் தன் மனம் கவர்ந்த எழுத்தாளனைச் சந்திக்கவும், பேசவும் விரும்புகிறான். ஒரு படைப்பு எப்படித் தன்னைக் கவர்ந்தது என்று அதைப் படைத்தவனுடன் உரையாட வேண்டும் என்று கருதுவதின் வெளிப்பாடே இது. தீவிர இலக்கிய வாசகர்கள் கடிதங்கள்,…

Continue Reading
Close Menu