அஞ்சலி: சரோஜா -ஆசிரியை

எழுபது வயது நிரம்பிய என் அப்பாவை 'டேய் பார்த்தசாரதி' என்று அழைக்கக்கூடிய வெகுசில நபர்களில் ஒருவரான ஆசிரியை சரோஜா (29/03/2019) அன்று அதிகாலை காலமானார். அப்பாவிற்கும், எனக்கும் ஆசிரியையாக இருந்தவர். பதினேழு வயது சிறுமியான என் அம்மா ஆசிரியப்பணியில் இணைந்த காலத்தில்…

Continue Reading
Close Menu