அஞ்சலி: சரோஜா -ஆசிரியை

எழுபது வயது நிரம்பிய என் அப்பாவை 'டேய் பார்த்தசாரதி' என்று அழைக்கக்கூடிய வெகுசில நபர்களில் ஒருவரான ஆசிரியை சரோஜா (29/03/2019) அன்று அதிகாலை காலமானார். அப்பாவிற்கும், எனக்கும் ஆசிரியையாக இருந்தவர். பதினேழு வயது சிறுமியான என் அம்மா ஆசிரியப்பணியில் இணைந்த காலத்தில்…

Continue Reading

நூறு நாளில் ஒன்பது கிலோ எடையைக் குறைப்பது எப்படி?

மரபு ரீதியாக எடை கூடும் வாய்ப்புகளற்ற எனது உடலின் எடை கடந்த ஆண்டு மத்தியில் ஏறத்தொடங்கியது. ஏப்ரல்வரை இயல்பான எடையில்தான் (எவ்வளவு என்று தெரியவில்லை) இருந்தேன். அதன்பின் கடகடவென்று ஏறி அக்டோபர் மாத ஆரம்பத்தில் 88 கிலோவைத் தொட்டது. என்னைப்பொறுத்தவரை உடல்…

Continue Reading
Close Menu