வாழும் சுவடுகள் – நூல் அறிமுகம்

எழுத்துத்துறையில் இயங்கிவரும் பலரும் தமிழில் இளையோர் இலக்கியம் வளரவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். எந்தவோர் இலக்கியமும் வளர்வதற்கு அது சார்ந்த அடிப்படைத் தரவுகள், மேலதிகத் தகவல்கள் கிடைக்கவேண்டியது அவசியம். அவை பெரும்பாலும் அபுனைவு (Non-fiction) எழுத்துகளில்தான் நிரம்பிக்கிடக்கின்றன. அபுனைவு…

Continue Reading

வாசிப்பைத் தொடங்கிவைத்தல்

‘குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?’ நான் கலந்துகொள்ளும் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் கேள்வி இது. இதற்கு ஒற்றை வரிப் பதில் ஒன்று உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன். அதற்குமுன் ஒரு குழந்தையிடம் படிப்படியாக வாசிப்பை அறிமுகம் செய்வது…

Continue Reading

2018 – ஒரு பார்வை

எனது மொழிபெயர்ப்பில் உருவான ஜெமீமா வாத்து (வானம்), வியாபார நரி (புக்ஸ் ஃபார் சில்ரன்) ஆகிய நூல்களைத் தோழர்கள் உதயசங்கர், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஜனவரி புத்தகக்கண்காட்சியில் வெளியிட்டனர். ஆண்டு முழுவதும் இந்த மகிழ்ச்சி தொடர்ந்தது. தமிழ் இந்து நாளிதழில் எனது நேர்காணல்…

Continue Reading

ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

மிகவும் பிரபலமான குழந்தைகள் எழுத்தாளரும் ஓவியருமான ப்யாட்ரிகஸ் பாட்டரின் கதைகளை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர் வானம் பதிப்பகம். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியின் மிக எளிமையான மொழிபெயர்ப்பு இந்நூலின் பெரும்…

Continue Reading

விஞ்ஞானி வீராச்சாமி அறிவியல் கதைகள் – நூலறிமுகம்

குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான துளிரில் விஞ்ஞானி வீராச்சாமி தொடர் மிகவும் பிரபலம். சரி யார் இந்த விஞ்ஞானி வீராச்சாமி? தென் தமிழகத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தவர். நன்றாகப் படித்து மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று பல்வேறு நாடுகளிலும்…

Continue Reading
Close Menu