பாரதி புத்தகாலயம் – புக் ஃபார் சில்ரன் வெளியீடுகள்

அபுனைவுகள் (Nonfiction)

புரட்சிகர ஆளுமைகள்

தொல்லியல் அதிசயங்கள்

அறிவியல் புனைகதைகள் (Fictions)

தமிழ் சிறார் இலக்கியத்தின்  முன்னோடிகள் பலர் சிறப்பான ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கி அதைத் தங்களுடைய வேவ்வேறு படைப்புக்களில்  இடம்பெறச் செய்துள்ளனர்.  அப்படிப்பட்ட அழியாப்புகழ் பெற்ற கதாப்பாத்திரங்கள் இன்றும் நம்முடைய நினைவுகளில் நீடித்து நிற்கின்றன.

தமிழ் சிறுவர் இலக்கியச் சூழலில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்பு நான் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கியுள்ளேன். அவர்தான் ‘விஞ்ஞானி வீராச்சாமி’.

அவரை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட அறிவியல் புனைகதைகளே இந்நூற்கள்.  

காட்டில் இருந்து வீட்டுக்கு – விலங்குகள் பாகம் – ஒன்று

காட்டில் இருந்து வீட்டுக்கு – விலங்குகள் பாகம் – இரண்டு

காட்டில் இருந்து வீட்டுக்கு – விலங்குகள் பாகம் – மூன்று

காட்டில் இருந்து வீட்டுக்கு – பறவைகள்

மொழிபெயர்ப்புகள்

ஐரோப்பிய நாடோடிக்கதைகள்

பனி அரசன்

வரி வாங்கிய புலி

செவ்விந்தியக்கதைகள்

செவ்விந்தியக்கழுகு

ஆப்பிள் நரி

வீரன் சுண்டெலி

மந்திரக்குள்ளர்கள்

சோவியத் புத்தகங்கள்:

அல்யோனுஷ்காவின் ஆட்டுக்குட்டி

தங்கத்தில் ஒரு பொடிடப்பா

அதிசயக்குதிரை

மாயமான்

நரியும் பூரிக்கட்டையும்

தங்க மீன்

நாட்டமை ஹூபர்ட்

டானியின் பசு

எலி வீடு

சூரியனைக்கண்ட கோழிக்குஞ்சு

ஒன்பது அன்னங்கள்

மந்திரவாதி மன்னர்

பாடம் படித்த சிட்டுக்குருவி

நடனமாடும் யானைக்குட்டி

பனி மாளிகை

படகோட்டி எறும்பு

பாட்டுக்காரப் பனிக்குருவி

குள்ளர் நகரத்தில் ட்யூனோ

வில்லாதி வில்லன்

தாத்தாவின் தூண்டில்

வியாபார நரி

வானம் பதிப்பக வெளியீடுகள்

ஜாசனின் சாகசங்கள்

ஜெமீமா வாத்து

Close Menu